Motivational quotes in tamil are short, inspiring statements that are designed to encourage and inspire individuals to take action and achieve their goals. These quotes can be found in a variety of sources, including books, speeches, social media, and motivational quotes in tamil. Best Motivational quotes in tamil often use powerful and emotional language to inspire individuals to overcome challenges, stay focused on their goals, and maintain a positive attitude. They can be a source of inspiration and encouragement for individuals in a variety of contexts, including personal growth, career development, and physical fitness. Many people find Best Motivational quotes in tamil to be a helpful tool in staying motivated and focused on their goals.
Click here to get whatsapp status for motivational quotes in tamil
உந்துதல் மேற்கோள்கள் குறுகியவை, ஊக்கமளிக்கும் அறிக்கைகள் தனிநபர்களை நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் இலக்குகளை அடையவும் ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மேற்கோள்களை புத்தகங்கள், உரைகள், சமூக ஊடகங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் காணலாம். உந்துதல் மேற்கோள்கள் பெரும்பாலும் சவால்களை சமாளிக்கவும், அவர்களின் குறிக்கோள்களில் கவனம் செலுத்தவும், நேர்மறையான அணுகுமுறையை பராமரிக்கவும் தனிநபர்களை ஊக்குவிக்க சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான மொழியைப் பயன்படுத்துகின்றன. தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் தனிநபர்களுக்கு அவை உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாக இருக்கலாம். உந்துதல் மேற்கோள்களை உந்துதல் மற்றும் அவர்களின் குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதில் ஒரு பயனுள்ள கருவியாக பலர் காண்கிறார்கள்.
Motivational quotes in tamil
பல தோல்விகளை சந்தித்தேன் வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன் .
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை ; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை !!
இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்
அகம் முழுவதும் வேதனைகள் அதை மறைத்து முகம் முழுவதும் வேஷம் போடுவதே இவர்களின் சாதனை …
வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால் ஞாபகமறதி நிச்சயம் தேவை …
வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிக்கட்டுகள்
மனிதன் எத்தனை அழகான மாறுவேடம் போட்டாலும் , காலமும் , சூழ்நிலையும் , அவனது இயல்பு குணத்தை காட்டி கொடுத்து விடும் …
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன ; வெறும் வலிமையால் மட்டும் அல்ல .
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன் வேறு யாரும் இல்லை என் கோபம் தான் என்னைத் தோற்கடித்தது
ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை , இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை
வெற்றியை அடைய , நீங்கள் தோல்வியின் பாதையில் செல்ல வேண்டும் .
நம்மால் முடியவில்லை . என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் .. வலியுடன் கிடைக்கும் . வெற்றிக்கு அதிக மதிப்புண்டு
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார் ?
தோல்வி உன்னை துரத்தினால் … நீ … வெற்றியை நோக்கி ஓடு … !!!
Best Motivational quotes in tamil
வெற்றியை அடைய , நீங்கள் தோல்வியின் பாதையில் செல்ல வேண்டும் .
கடந்து போ … இல்ல கண்டுக்காமப் போ … அவ்வளவு தான் ……. வாழ்க்கை
வாழ்க்கையாக இருந்தாலும் சரி , வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி ! எல்லாரும் பார்ப்பது , நம் ஸ்டேட்டஸ் தான் !
நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்
ஒருபோதும் கைவிடாதீர்கள் . இன்று கடினமாக உள்ளது , நாளை மோசமாக இருக்கும் , ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும் .
உன்னால் முடியும் என்று நம்பு முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே
அழகான வீட்டுக்குள் அன்பான கூட்டுக்குள் அமைதியாய் காத்திருங்கள் சிறகடிக்க காலம் வரும்போது ஆனந்தமாகவும் , சுதந்திரமாகவும் பறக்கலாம் .
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும் . !
ஒரு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால் அந்த தோல்வியும் வெற்றிதான்
உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது
நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல ஒளி வீசப் போகும் விண் மீன்கள் !
தோல்வியிடம் வழி கேட்டு தாள் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு !
நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால் , இயல்பாகவே நீங்கள் அன்பாகவும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்
சந்தேகம் தடைகளை மட்டுமே அறியும் நம்பிக்கைதான் பாதையைக் கண்டறியும்
உங்கள் கனவு வெற்றியடையாது முட்டாள்தனமானது என்று யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு ..
யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க . உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க
உயர்ந்த லட்சியத்தை நோக்கி , நடைபோடுபவனை நோக்கி அந்த லட்சியமும் நடைபோடும் ..
அவரைப்போல் இவரைப்போல் அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் . உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்
நம்மைநாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி – இலக்கு தன்னம்பிக்கை விடாமுயற்சி
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா ? பிரச்சனைகள் வரும்போது அல்ல பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி .
தடைகள் பல வரலாம் தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம் . எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில் . முன் வைத்த காலை பின் வைக்காதே . நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள் தான்
தளர்ந்து நிற்க்காதே ! சோர்ந்து இருக்காதே ! வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் . முயன்றால் எட்டும் உயரம் தான் உன் வெற்றி
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்
ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர …
Life changing Best Motivational quotes in tamil
நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்
நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும் சாதித்து கொண்டே இரு வாழ்வில்
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது . ஆனால் நாளையை உருவாக்க முடியும் .
வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று . உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது ..
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோண்றி விட்டால் . எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும் . உன் விடா முயற்சியால் .
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட .. இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல் … !
உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே … உனக்கு துணையாக நான் இருக்கிறேன் … தைரியமாக போராடு …. இப்படிக்கு தன்னம்பிக்கை
எல்லாம் கடைசியில் சரியாகிவிடும் அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசியல்ல
மனிதனுக்கு எந்த அளவு அறிவு இருக்கிறதோ அதே அளவு முட்டாள்தனமும் அவன் மூலையில் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது
விதைத்து கொண்டே இரு முளைத்தல் மரம் இல்லையேல் உரம் .
வெற்றியை நெருங்கி கொண்டிருப்பவன் தன் தோல்விக்கு எவரையும் காரணம் கூர மாட்டான்
விதைத்தன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை
கோபத்திற்கு இருக்கும் மரியாதையை ….. யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை …
ஒன்றை உன்னால் கனவுகாண முடியுமாயின் அதனை உன்னால் செய்யவும் முடியும்
தூக்கி வீசப்பட்ட இடத்தில் மரமாக வளருங்கள் வீசியவர்களே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு
வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே
இருளான வாழ்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில்தான்
நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும் .
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்
கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும் . நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்
தன்னம்பிக்கை என்ற ஒன்றை உன்னிடம் இருந்து சீர்குலைக்கும் உயிர் கொல்லி நோய் தான் அச்சம் அதை போக்கும் மருந்தே தைரியம்
நான் வெற்றி பெற வேண்டும் என்று செயல்படுங்கள் . நான் . மட்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்
கனவு பெரியதாக இருக்கும் போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்
உன் நெஞ்சின் வேகமெல்லாம் கால்கள் ரெண்டோடு புகுத்திக்கொள் நீ
வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம் , நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான் .
வாழ்ந்து உயர்ந்துவிட்டால் பொறாமையில் பேசுவார்கள் . தாழ்ந்து வீழ்ந்துவிட்டால் கேவலமாக பேசுவார்கள் .. இவ்வளவுதான் மனிதர்களின் உலகம் .
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு
உன் திறமையை வெளி காட்டு , உலகம் உன்னை கண்டறியும்
தோல்வியை கண்டு துவண்டு விடாதே இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான்
முயற்சி பயிற்சி நம்பிக்கையை சுகமாக சுமப்பவர்களுக்கு விழுவது கடினம் எழுவது சுலபம் !
Motivational quotes in tamil conclusion
Motivational quotes in tamil can be a powerful tool to inspire and encourage individuals to take action towards their goals. These quotes often encapsulate the wisdom and insights of successful people and provide a quick and effective way to boost one’s motivation and mindset.
Click here to get whatsapp status for motivational quotes in tamil
உந்துதல் மேற்கோள்கள் தனிநபர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். இந்த மேற்கோள்கள் பெரும்பாலும் வெற்றிகரமான நபர்களின் ஞானம் மற்றும் நுண்ணறிவுகளை உள்ளடக்கியது மற்றும் ஒருவரின் உந்துதல் மற்றும் மனநிலையை அதிகரிக்க விரைவான மற்றும் பயனுள்ள வழியை வழங்குகிறது.
Also view